2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

பிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்

J.A. George   / 2021 மே 03 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தற்போது வலிமை படத்தில் நடித்து வரும் இவர் கடந்த மே 1 ம் திகதி தன்னுடைய 50-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதனால் ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர். இதனால் தல அஜித் வாழ்த்து மழையில் நனைந்தார்.

தற்போது தல அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .