2025 மே 02, வெள்ளிக்கிழமை

புதியவர்களின் ’டிக் டொக்’

Janu   / 2023 டிசெம்பர் 25 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை பிரபலமாகிருந்த செயலியான 'டிக் டொக்' உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்த பயன்படுத்தினர். இது ஒரு கட்டத்தில் எல்லை மீறவே பல நாடுகள் இதனை தடை செய்தன.

இந் நிலையில் எம்.கே. என்டர்டெய்ன்ட்மெண்ட் நிறுவனத்தின் அனுசரணையுடன் மதன் குமார் தயாரிக்கின்ற புதிய படத்திற்கு 'டிக் டாக்' என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் ராஜாஜி கதா நாயகனாகவும் , சுஷ்மா ராஜேந்திரா நாயகியாகவும், பிரியங்கா அருண் மோகன் இன்னொரு நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் முருகானந்தம், சாம்ஸ், நமோ நாராயணா , வினோதினி, சஞ்சனா சிங், மது சூதனன் உட்பட பலர் நடிக்கின்றதுடன் பிரபு சதீஷ் இயக்குகிறார்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .