Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 29 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் இணைய தளத்தில் நேற்று (29) வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஒரு பெரிய மாற்றத்துக்குத் தமிழ்த் திரையுலகம் தயாராகியுள்ளது
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக இயங்காமல் உள்ளன.
இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் சூர்யா துணிச்சலுடன் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாகக் கடந்த சில வாரங்களாகப் பரபரப்பான செய்தி வெளியானதால் நள்ளிரவு 12 மணிக்கு அமேசான் பிரைம் தளத்தில் வெளியான இத்திரைப்படத்தைப் பலரும் பார்த்து சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.
இதனால் முதல் நாளன்று சமூகவலைத்தளங்களில் பலரும் பேசும் திரைப்படமாக மாறியுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago