Freelancer / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்திருப்பவர் கேபிரில்லா சார்ல்டன். கேப்ரியெல்லா தனது ஒன்பதாவது வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது தொழிலை ஆரம்பித்தார். அதன் பின்னர் ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கொண்டார்.

அதில் வெற்றியாளர் பட்டத்தை வென்ற பிறகு திரைத்துறையில் வாய்ப்புகளை பெற்றார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 ஆம் வகுப்பு சி பிரிவு என்ற நாடகத் தொடரில் நடித்தார். அதன் பின்னர் தனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த கேப்ரி. ஈரமான ரோஜாவே சீரியல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் கேபிரில்லா தற்போது பேண்ட் போடாமல் கடற்கரையில் அடக்கமாக உட்கார்ந்து போஸ் கொடுத்து ரசிகர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளார். M

8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025