2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மாஸ் காட்டும் தனுஷ்

J.A. George   / 2021 ஜூலை 20 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமாவின் மூத்த ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி டுவிட்டரில் அதிக பின்தொடர்பவர்களை பெற்று தனுஷ் சாதனை செய்துள்ளார்.

தனுஷ் டுவிட்டரில் ஒரு கோடி பின்தொடர்பவர்களை பெற்றுள்ளார். கோலிவுட் திரையுலகில் ஒரு கோடி பின்தொடர்பவர்களை பெற்ற முதல் நடிகர் தனுஷ் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கோலிவுட் திரையுலகை பொறுத்தவரை கமல்ஹாசன் 60 இலட்சம், ரஜினி 59 இலட்சம், விஜய் 32 இலட்சம் பின்தொடர்பவர்களை வைத்துக் கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X