2025 மே 02, வெள்ளிக்கிழமை

மினி உடையில் பூனம்

Freelancer   / 2023 நவம்பர் 01 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் பரத் நடிப்பில் வெளியான “சேவல்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை “பூனம் பாஜ்வா“. பின் தென்னாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இதையடுத்து முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து வந்தார். படவாய்ப்புகள் இல்லாத நேரத்தில் பல பாடலுக்கு நடனமாடி வந்தார். பின் சுந்தர்.சி இயக்கத்தில் அவருடன் இணைந்து “முத்தின கத்தரிக்காய்” படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர் தற்போது சோசியல் மீடியாக்களில் படு ஆக்ட்டிவ்வாக வித வித கவர்ச்சி உடையில் அசத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது கருப்பு நிற மினி உடையில் தொடை அழகை படு கிளாமராக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X