R.Tharaniya / 2025 ஜூன் 09 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் சாந்தனு பாக்யராஜ் - அஞ்சலி நாயர் நடிக்கும் படத்துக்கு ‘மெஜந்தா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். பரத் மோகன் இயக்கும் இந்தப் படத்தில் படவா கோபி, ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தரண் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்துக்குப் பல்லு ஒளிப்பதிவு செய்கிறார். “காதல், நகைச்சுவை கலந்த படமானது பெரும்பகுதி சென்னையிலும் சில பகுதிகள் கோத்தகிரியிலும் படமாக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற பூஜையில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago