Freelancer / 2023 ஒக்டோபர் 30 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்த நடிகை தான் சாக்ஷி அகர்வால்.
மாடல் அழகியாக வலம் வந்த சாக்ஷி தமிழ்இ கன்னடம் மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளில் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து புகழ் பெற்றார்.

ராஜா ராணி படத்தில் நடித்து அறிமுகம் ஆகி பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் காலா திரைப்படத்தில் நடித்து பிரபலம் ஆனது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்களில் நடித்துக்கொண்டே அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கவர்ச்சியாக பல போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால்இ தற்போது படு கவர்ச்சியான உடையில் தொடை அழகை காட்டி போஸ் கொடுத்து அந்த அழகில் ரம்பாவையே மிஞ்சிவிட்டார்.
இந்த லேட்டஸ்ட் கவர்ச்சிக்கு எல்லோரும் வாய்பிளந்து ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.



34 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
3 hours ago
4 hours ago