J.A. George / 2021 ஜனவரி 28 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தியில் கால் பதித்து இருக்கும் இளம் நடிகை ரகுல்ப்ரீத் சிங் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது யோகா செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
மேலும் அந்த யோகா நிலைக்கு நடிகை ரகுல்ப்ரீத் சிங் அளித்து உள்ள விளக்கம்தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் “சமநிலையாக இருப்பது நீங்கள் கண்டுபிடித்த ஒன்றல்ல… இது நீங்கள் உருவாக்கும் ஒன்று. என்னை சமநிலையாக உணர வைப்பதற்கு நன்றி” என பதிவிட்டு உள்ளார்.
20 minute ago
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
8 hours ago