2022 ஜூலை 04, திங்கட்கிழமை

விஜயின் வாரிசு பட செகண்ட் லுக் வெளியானது

Freelancer   / 2022 ஜூன் 22 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

நேற்று மாலை வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஜய் நடிக்கும் 66வது படத்திற்கு வாரிசு என்ற டைட்டில் பொருத்தமாக உள்ளதென்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதுவரை இல்லாத தோற்றத்தில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இருப்பதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், வாரிசு படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் கவனம் ஈர்த்து வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .