Editorial / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரது நடிப்பில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சுராஜ் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது வடிவேலு மற்றும் சுராஜ் ஆகியோருக்கு ஓமைக்ரான் தொற்று இருக்கலாம் என அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
8 minute ago
17 minute ago
21 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
21 minute ago
25 minute ago