Editorial / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் இளம் நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், இன்று விளையாட்டு வீராங்கனையான கட்டா ஜுவாலாவை கரம் பிடிக்கின்றார்.
ரஜினி என்ற பெண்ணை காதலித்து, திருமணம் செய்த விஷ்ணுவிற்கு, ஆர்யன் என்ற 4 வயது மகனும் இருக்கும் நிலையில், இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்துப் பெற்றனர்.
இந்த நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் விஷ்ணு- கட்டா ஆகிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் இடம்பெற்று, இன்று திருமணம் நடைபெறுகிறது.

10 minute ago
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 Mar 2026
14 Mar 2026