Freelancer / 2023 ஏப்ரல் 26 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமான பூனம் பாண்டே கொஞ்சம் கொஞ்சமாக ஆபாச நடிகையாக மாறி முழு நிர்வாண வீடியோக்களையும் போட்டோக்களையுமே வெளியிட ஆரம்பித்தார். கோவாவில் நிர்வாணமாக அணை அருகே வீடியோ எடுத்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். நிர்வாண வீடியோக்களை தயாரித்து வந்த தயாரிப்பாளர் சாம் பாம்பேவை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட பூனம் பாண்டே, கோவாவுக்கு ஹனிமூன் சென்ற இடத்தில் அவரை அடித்துத் துன்புறுத்தியதாக கணவர் மீது புகார் அளித்த நிலையில், அதன் பின்னர் எழுந்த சண்டைக் காரணமாக இருவரும் பிரிந்தனர்.
நிர்வாண வீடியோக்களால் பல வழக்குகளில் சிக்கிய நடிகை பூனம் பாண்டே சமீப காலமாக வெறும் கவர்ச்சியை மட்டும் காட்டியபடி பிகினி உடைகளில் மட்டுமே போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வந்தார். கங்கனா ரனாவத்தின் லாக்கப் ரியாலிட்டி ஷோவில் 24 மணி நேரமும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வந்தார். இந்நிலையில்,
நேற்று நடந்தவிருது விழா நிகழ்ச்சியில் நடிகை பூனம் பாண்டே உள்ளாடை அணியாமல் வெறும் ஓவர் கோட் உடன் நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அந்த போட்டோக்களையும் கூச்சமில்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பூனம் பாண்டே.

4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago