Janu / 2024 ஒக்டோபர் 13 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னுடைய ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை ஓவியாவின் காணொளி ஒன்று கடந்த இரண்டு வாரங்களாக இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இந்த காணொளியில் இருப்பது நடிகை ஓவியா இல்லை என்று பலரும் கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் ஓவியா அந்த வீடியோவில் தோன்றும் அதே நபருடன் ஒரு நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படமும் அந்த வீடியோ காட்சிகளுடன் வைரலானது.
ஓவியா தன்னுடைய வலது கையில் வரைந்திருக்கும் டேட்டூவும் அது ஓவியா தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த காணொளி குறித்து எதுவும் பேசாமல் இருந்த ஓவியா முதன் முறையாக தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார்.
சமீபத்தில் instagram பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த காணொளியை குறிப்பிட்டு வீடியோவை இன்னும் கொஞ்சம் நீளமாக எடுத்து இருக்கலாம் என கேட்க, அடுத்த முறை கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் என ஓவியா பதிலளித்துள்ளார் .

அதனை தொடர்ந்து 17 செகண்டில் வீடியோ ஒன்னு வந்திருக்கு மேடம் என்று ஒரு ரசிகர் கூற , என்ஜாய் பண்ணுங்க என்று பதில் கொடுத்திருக்கிறார்.
நடிகை ஓவியாவுக்கு இருந்தாலும் எவ்வளவு குறும்பு ஆகாது என்றும், அதே நேரம் இதை பெருமையாக வேற பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஓவியா என்று அவரை விளாசும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

20 minute ago
26 minute ago
42 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
42 minute ago
52 minute ago