2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

வைரலாகும் ’புஷ்பா’ சேலை

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 20 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில்,  இயக்குனர் சுகுமாரின் இயக்கத்தில்  அண்மையில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘புஸ்பா‘.

இத்திரைப்படத்தில் சமந்தா, ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந் நிலையில் குஜராத்தை சேர்ந்த சரண்பால் சிங் என்பவர் புஷ்பா திரைப்படத்தின் புகைப்படங்களால் வடிவமைக்கப்பட்ட சேலை ஒன்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.

குறித்த சேலையானது 'புஷ்பா சேலை' என்ற பெயரில் தற்போது பிரபலமடைந்து வருவதாகவும், இதுவரை 3000 க்கும் அதிகமான புஷ்பா சேலைகளை அவர்  தயாரித்து விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X