Freelancer / 2023 ஒக்டோபர் 09 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் ஷாருக்கானுக்கு மகாராஷ்டிரா காவல்துறை ‘Y+’ பாதுகாப்பை வழங்கவுள்ளது. நடிகர் ஷாருக்கானுக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், அவருக்கு ‘Y+’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்போவதாக மகாராஷ்டிர பொலிஸ் நிலையம் அறிவித்துள்ளது.

பதான், ஜவான் படங்கள் வெளியான பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக நடிகர் ஷாருக்கான் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த நிலையில் மகராஷ்டிரா பொலிஸ் நிலையம் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், கொலை மிரட்டலை தொடர்ந்து நடிகர் ஷாருக்கானுக்கு ‘Y+’ பாதுகாப்பை மகாராஷ்டிரா அரசு வழங்கியது.
8 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Mar 2026