2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஸ்ரீதிவ்யாவா இது? வைரலாகும் புகைப்படங்கள்

Editorial   / 2021 மே 16 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழில் சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் ‘ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீதிவ்யா.அதன் பின்னர் அதர்வாவுடன் ஈட்டி, விஷ்ணு விஷாலுடன் ஜீவா,  விஷாலுடன் மருது, பெங்களூரு நாட்கள், ஜி.வி.பிரகாஷூடன் இணைந்து பென்சில் உள்ளிட்ட  திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

இந்நிலையில் ஸ்ரீதிவ்யா திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக  தெலுங்கு தொலைக்காட்சித் தொடரில் நடித்த பழைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .