2025 மே 17, சனிக்கிழமை

ஸ்ருதியின் கவனம் அதில் மட்டும்தானாம்

George   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை ஸ்ருதியின் விஸ்வரூப வளர்ச்சியை பார்த்து, கோலிவூட், டோலிவூட் மட்டுமல்லாமல், பொலிவூட்டும் வாய் பிளந்து நிற்கிறது. 

இயக்குநர் லிங்குசாமி, பையா திரைப்படத்தை, ஹிந்தியில், ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளாராம். தமிழில் நடித்த தமன்னாவையே, ஹிந்தியிலும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம். 

ஆனால் தற்போது, மூன்று மொழிகளிலும் ஸ்ருதிக்கு உள்ள செல்வாக்கை மனதில் வைத்து அவரையே, அந்தத் திரைப்படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம். 

ஸ்ருதிக்கோ, இப்போதைக்கு திரைப்படத்தின் கதை பற்றி எந்த அக்கறையும் இல்லை. அதிகத் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஒரே ஒரு லட்சியம் தானாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .