2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஹனிமூன் சென்றுள்ள நயன்-விக்கி ; வெளிவந்த புகைப்படங்கள்

Freelancer   / 2022 ஜூன் 19 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகை நயன்தாராவிற்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் திகதி திருமணம் நடந்தது.

விமர்சையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த கையுடன் திருப்பதி மற்றும் கேரளா சென்றனர்.

இந்நிலையில், தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாய்லாந்திற்கு பயணம் சென்றுள்ளார்கள்.

இது அவர்களுடன் ஹனி மூன் சுற்றுலாவாக இருக்கும் என்றும் பலரும் கூறி வருகிறார்கள்.

விக்னேஷ் சிவன் அங்கிருந்த எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X