2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஹெலியில் இருந்து பணத்தை அள்ளிவீசிய பிரபல நடிகர்

Editorial   / 2023 ஒக்டோபர் 26 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெலிகாப்டரிலிருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவும் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான கமில் பார்டோசெக் என்பவரே இவ்வாறு பணத்தை வீசியுள்ளார்.

செக் குடியரசு நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கமில் பார்டோசெக் மக்களுக்கு எதிர்பாராத ஆச்சரியத்தை அளித்துள்ளார். ஹெலிகாப்டரில் இருந்து ஒரு மில்லியன் டாலர் பணத்தை மக்களுக்கு வீசியுள்ளார். பணம் கொட்டும் பகுதிக்கு மக்கள் பைகளுடன் வந்து பணத்தை எடுத்துச் சென்றனர்.

உலகின் முதல் பண மழையின் வீடியோவை கமில் தனது பகிர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் பணத்தை எடுக்க போட்டி போடும் காட்சியை காணலாம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X