2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் வைத்தியசாலையில் அனுமதி

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 10 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவராக  வலம் வருபவர் பாரதி பாஸ்கர்.
சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்றங்களில் இவரை அதிகமாகக் காணலாம்.

இந்நிலையில், நேற்றுக் காலை அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்படவே, அவர் சென்னையிலுள்ள  தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது பாரதி பாஸ்கருக்கு மூளைக்குச் செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்தியானது பாரதி பாஸ்கரின் ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X