2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

மீண்டும் சீரியலில் நடிக்க வந்த அண்ணியார்... எந்த சீரியல் தெரியுமா?

J.A. George   / 2021 மார்ச் 26 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தக் காலத்திலும் சரி முன்னரும் சரி சீரியலுக்கு அடிமையாகாதவர்களே இருக்க முடியாது. 

வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அது தான் பிரதான பொழுதுபோக்காக உள்ளது.

அப்படி மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட சீரியல்கள் அதிகம் உள்ளன, அதில் ஒன்று தான் தெய்வமகள்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. 2013ல் ஒளிபரப்பான இந்த சீரியல் 6 வருடங்களாக ஹிட்டாக ஓடியிருக்கிறது.
 
அதிலும் இதில் மோசமான வில்லியாக வந்த ரேகா என்கிற அண்ணியாரை இதுவரை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இப்போது அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் புதிய சீரியலில் தான் அவர் நடிக்க இருக்கிறாராம். தமிழும் சரஸ்வதியும் என்று அந்த புதிய சீரியலுக்கு பெயர் வைத்துள்ளார்களாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .