2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

நடுக்கடலிலும் விஜய்

Ilango Bharathy   / 2021 ஜூன் 23 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றைய தினம் தனது 47ஆவது பிறந்தநாளைக்  கொண்டாடிய  நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனை முன்னிட்டு தளபதி 65 என்று சொல்லப்படும் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது  நேற்று முன்தினம் வெளியானது.

இந்த நிலையில் புதுவையை சேர்ந்த ரசிகர்கள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நடுக்கடலில் பெனர் ஒன்றை வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .