2021 ஜூலை 28, புதன்கிழமை

இப்படி ஒரு சீரியலில் யோகி பாபு நடித்துள்ளாரா? யாருக்காவது தெரியுமா?

J.A. George   / 2021 மார்ச் 26 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர்கள் பலர் ஆரம்ப கட்டத்திலேயே பெரிய வாய்ப்பை பெறுவதில்லை. சின்னத்திரையில் நடிக்க தொடங்கி தான் படங்களில் வாய்ப்பு கிடைத்து பலர் பெரிய நடிகர்களாக வளர்கிறார்கள்.

அப்படி சந்தானம், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் அப்படிப்பட்டவர்கள் தான். அவர்களின் லிஸ்டில் யோகி பாபுவும் உள்ளார்.

சின்னத்திரையில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்த இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க இப்போது முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து இருக்கிறார்.

இவர் லொள்ளு சபாவில் நடித்துள்ளார், ஆனால் அதற்கும் முன் My Name Is மங்கம்மா என்கிற சீரியலில் யோகி பாபு நடித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .