2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

பாரதி கண்ணம்மா: நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Ilango Bharathy   / 2021 ஜூலை 28 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஜய் தொலைக்காட்சியில் அண்மைக்காலமாக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புப் பெற்றுள்ள நாடகமாக  ‘பாரதி கண்ணம்மா‘ காணப்படுகின்றது.

இத்தொடரானது தற்போது விறுவிறுப்பாக, சுவாரசியமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் நடிகர்களின், ஒருநாள் சம்பளம் குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு,

 

ரோஷினி ஹரிபிரியன் (கண்ணம்மா) - ரூ. 20,000

அருண் பிரசாத் (மருத்துவர் பாரதி) - ரூ. 20,000 

ஸ்ரீ (சௌந்தர்யா) - ரூ. 15, 000

ரிஷி கேசவ் (வேணு) - ரூ. 12, 000

பரீனா (வெண்பா) - ரூ. 10, 000

அகிலன் - ரூ. 10, 000

கண்மணி (அஞ்சலி)- ரூ. 9000

செந்தில் குமாரி (பாக்கியலட்சுமி) - ரூ. 5000

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .