Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மார்ச் 27 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல மலையாள நடிகரான ‘விநாயகன்‘ தனது காதல் மனைவி ‘பபிதாவை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்” “எனக்கும் என் மனைவிக்கும் இடையிலான திருமண உறவு இன்றில் இருந்து முடிவுக்கு வருகின்றது” எனப் பதிவிட்டிருந்தார்.
விநாயகன் தமிழில் ‘திமிரு, சிலம்பாட்டம்’ ‘எல்லாம் அவன் செயல்’, ‘சிறுத்தை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
27 minute ago
33 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
33 minute ago
52 minute ago