2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

‛அண்ணாத்த’ டிரைலர் இன்று வெளியீடு

Niroshini   / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, ஜெகபதிபாபு, யோகிபாபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛அண்ணாத்த' திரைப்படத்தின் டிரைலர், இன்று (27) மாலை 6 மணிக்கு வெளியாகுகிறது.

திரைப்படம், தீபாவளியன்று வெளியாகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X