Freelancer / 2022 ஜூலை 03 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
"இரவின் நிழல்" படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் பார்த்திபன் மற்றும் பிரிகிடா குக் வித் கோமாளி ஷோவிற்கு இன்று வந்திருந்தனர்.
ஷோவில் படத்தை பற்றி பார்த்திபன் சில விஷயங்களை பேசினார். ஒரு ஷாட்டில் மொத்த படத்தையும் non-linear ஆக எடுத்திருப்பதாக கூறினார்.
அப்போது பேசிய தொகுப்பாளர் ரக் ஷன் 'அந்த படத்தில் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக கூட சான்ஸ் கிடைக்காதா என ஆடிஷனுக்கு சென்றேன், அப்படி ஒரு படம் அது' என கூறினார்.
அதை கேட்ட பார்த்திபன், 'நீங்கள் தற்போது தனியாக படம் பண்றீங்கனு கேள்விப்பட்டேன். அடுத்த சிவகார்த்திகேயன் நீங்க தான்' என கூறியுள்ளார்.
30 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
56 minute ago