2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் ஹீரோயினா நடிக்கப் போவது யார் தெரியுமா?

J.A. George   / 2021 டிசெம்பர் 06 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. 

இந்த சீரியலில் திரவியம் ராஜ் குமரன் நாயகனாக நடிக்க ஒரு சிறிய வேடத்தில் குமரன் நடித்திருந்தார். மேலும் நாயகியாக பவித்ரா நடித்திருந்தார். தற்போது இவர் தென்றல் வந்து என்னைத்தொடும் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் தற்போது விஜய் டிவியில் வெகுவிரைவில் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

அதுவும் இந்த சீரியலில் நாயகியாக பிக் பாஸ் கேப்ரில்லா நடிக்க இருப்பதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .