Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
George / 2017 ஜனவரி 26 , மு.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமா உலகில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் ஒஸ்கார் விருதின், 89ஆவது விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்ப் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. அந்தப் பெயர்ப் பட்டியலின் முழுவிவரம்;
சிறந்த நடிகர்
1. கேசி அஃப்லெக்- மான்செஸ்டர் பை த சீ
2. அண்ட்ரூ கார்பீல்ட்- ஹெக்சோ ரிட்ஜ்
3. ரயன் கொஸ்லிங்- லா லா லேண்ட்
4. விகோ மோடென்சன்- கெப்டெய்ன் பென்டாஸ்டிக்
5. டென்செல் வொஷிங்டன்- ஃபென்சஸ்
சிறந்த நடிகை
1. இசபெல்லா ஹப்பேர்ட்- எல்லே
2. ரூத் நிக்கா- லவிங்
3. நடாலி போர்ட்மன்- ஜெக்கி
4. எம்மா ஸ்டோன்- லா லா லேண்ட்
5. மேர்ல் ஸ்ட்ரீப்- புலோரென்ஸ் ஃபொஸ்டர்ஜென்கின்ஸ்
துணை நடிகர்
1. மஹேர்ஷாலா அலி- மூன்லைட்
2. ஜெஃப் பிரிட்ஜர்ஸ்- ஹெல் ஓர் ஹை வோட்டர்
3. லூகஸ் ஹெட்ஜர்ஸ்- மான்செஸ்டர் பை த சீ
4. டேவ் பாடெல்- லயன்
5. மைகல் ஷெனன்- நொக்சேனல் அனிமல்ஸ்
துணை நடிகை
1. வியோலா டேவிஸ்- ஃபென்சஸ்
2. நாஓமி ஹரிஸ்- மூன்லைட்
3. நிக்கோலா கிட்மேன்- லயன்
4. ஒக்டாவியா ஸ்பென்சர்- ஹிடன் விகர்ஸ்
5. மைக்கல் வில்லியம்ஸ்- மான்செஸ்டர் பை த சீ
சிறந்த இயக்குநர்
1. டேமியன் சார்செல்- லா லா டேண்ட்
2. மெல் கிப்சன்- ஹெக்சோ ரிட்ஜ்
3. பெரி ஜென்கின்ஸ்- மூன்லைட்
4. கெனெத் லொனகன்- மான்செஸ்டர் பை த சீ
5. டெனிஸ் வில்லெனோ- அரைவல்
சிறந்த அனிமேஷன் திரைப்படம்
1. குபோ அன்ட் த டூ ஸ்ட்ரிங்ஸ்
2. மோஆனா
3. மை லைஃப் ஏஸ் எ சுச்சினீ
4. த ரெட் டேர்டில்
5. சூடோபியா
அனிமேஷன் ஷொட்
1. பிலின்ட்வய்ஷா
2. பொரோவ்ட் டைம்
3. பேயர் சைடா அன்ட் சிகரட்ஸ்
4. பேர்ல்
5. பிப்பர்
சிறந்த திரைக்கதை
1. அரைவல்
2. ஃபென்சஸ்
3. ஹிடன் ஃபிகர்ஸ்
4. லயன்
5. மூன்லைட்
அசல் திரைக்கதை
1. 20த் சென்சரி வுமென்
2. ஹெல் ஓர் ஹை வோட்டர்
3. லா லா டேண்ட்
4. த லொப்ஸ்டர்
5. மான்செஸ்டர் பை த சீ
சிறந்த ஒளிப்பதிவு
1. அரைவல்
2. லா லா டேண்ட்
3. லயன்
4. மூன்லைட்
5. சைலன்ஸ்
சிறந்த ஆவணப்படம்
1. 13த்
2. பயர் எட் சீ
3. ஐ அம் நாட் யோ நீக்ரோ
4. லைப், அனிமேடட்
5. ஓ.ஜே.:மேட் இன் அமெரிக்கா
சிறந்த ஆவண குறும்படம்
1. 4.1 மைல்ஸ்
2. எக்ஸ்ட்ரீமிஸ்
3. ஜோஸ் வயலின்
4. வட்டானி: மை ஹோம்லேண்ட்
5. த வைட் ஹெல்மட்
சிறந்த நேரடி அதிரடி குறும்படம்
1. அனிமீஸ் இன்டீரியர்ஸ்
2. லா ஃபெம்மா எட் லீ டிஜீவி
3. சைலன்ஸ் னைட்
4. சிங்க
5. டைம்கோர்ட்
சிறந்த வெளிநாட்டு திரைப்படம்
1. எ மேன் கோல்ட் ஓவ்
2. லேண்ட் ஒஃப் மைன்
3. டன்னா
4. த சேல்ஸ்மேன்
5. டோனி ஏர்ட்மன்
சிறந்த படத்தொகுப்பு
1. அரைவல்
2. ஹெக்சோவ் ரிட்ஜ்
3. ஹெல் ஓர் த ஹை வோட்டர்
4. லா லா லேண்ட்
5. மூன்லைட்
சிறந்த ஒலி தொகுப்பு
1. அரைவல்
2. டீப் வோட்டர் ஹொரிசன்
3. ஹெக்சோவ் ரிட்ஜ்
4. லா லா லேண்ட்
5. சுல்லி
சிறந்த ஒலி கலவை
1. அரைவல்
2. ஹெக்சோவ் ரிட்ஜ்
3. லா லா வேண்ட்
4. ரொக் வன்: எ ஸ்டார் வார் ஸ்டோரி
5. 13 ஹவர்ஸ்: த சீக்ரட் சொலிடர்ஸ் ஒப் பென்காசி
தயாரிப்பு வடிவமைப்பு
1. அரைவல்
2. ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட வெயார் டு ஃபைன்ட் தெம்
3. ஹெய்ல், சீசர்!
4. லா லா லேண்ட்
5. பெசென்சர்
மூல இசைத்தொகுப்பு
1. ஜெக்கி
2. லா லா லேண்ட்
3. லயன்
4. மூன்லைட்
5. பெசென்ஜர்
அசல் பாடல்
1. ஒடிஷன் ( த ஃபூல்ஸ் ஹு ட்ரீம்), லா லா லேண்ட்
2. கான்ட் ஸ்டொப் த ஃபீலிங், ட்ரோல்
3. சிட்டி ஒஃப் ஸ்டார், லா லா லேண்ட்
4. த எம்டி ச்யார், ஜிம்: த ஜேம்ஸ் ஃபோலே ஸ்டோரி
5. ஹவ் ஃபா ஐ வில், மோஆனா
ஒப்பனை மற்றும் முடி அலங்காரம்
1. எ மேன் கோல்ட் ஓவ்
2. ஸ்டார் ட்ரெக் பியன்ட்
3. சூசைட் ஸ்கொயார்
ஆடை அலங்கார வடிவமைப்பு
1. அலைட்
2. ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் அன்ட் வெயார் டு ஃபைன் தெம்
3. ஃபொலோரன்ஸ் ஃபொஸ்டர் ஜென்கின்ஸ்
4. ஜொக்கி
5. லா லா லேண்ட்
விஷுவல் எபெக்ட்ஸ்
1. டீப் வோட்டர் ஹொரிசன்
2. டொக்டர் ஸ்ரேன்ஜர்
3. ஜங்கில் புக்
4. குபோ அண்ட் த டூ ஸ்ரிங்ஸ்
5. ரோக் வன்: எ ஸ்டார் வார் ஸ்டோரி
சிறந்த திரைப்படம்
1. அரைவல்
2. பென்ஸஸ்
3. ஹெக்சோவ் ரிட்ஜ்
4. ஹெல் ஓர் த ஹை வோட்டர்
5. லா லா லேண்ட்
6. லயன்
7. மென்செஸ்டர் பை த சீ
8. மூன்லைட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 May 2025
11 May 2025
11 May 2025
11 May 2025