2025 மே 12, திங்கட்கிழமை

'சிங்கம் 3' வெளியீடு ஒத்திவைப்பு

George   / 2017 ஜனவரி 23 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

'சிங்கம் 3' திரைப்படம் இம்மாதம் 26ஆம் திகதி வெளியிடப்படவிருந்த நிலையில், அன்றைய தினம் வெளியாகாது என செய்தி வெளியாகியுள்ளது.

சல்லிக்கட்டு விவகாரத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கலவர நிலை காரணமாக, திரைப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சூர்யாவுக்கு நெருக்கமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'சிங்கம் 3' திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தின் அமைதி ஏற்பட்ட பின்னர் வெளியீட்டு திகதி முடிவு செய்யப்படும் என அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X