2025 மே 12, திங்கட்கிழமை

மனீஷா யாதவ் திடீர் திருமணம்

George   / 2017 பெப்ரவரி 13 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் வெளியான 'சென்னை 28' திரைப்படத்தின் 2ஆம் பாகத்தில் 'சொப்பன சுந்தரி' என்ற ஐட்டம் பாடலில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை மனீஷா யாதவ்.

பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண் 18/9, மற்றும் சுசீந்திரனின் 'ஆதலினால் காதல் செய்வீர்' போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை மனீஷா யாதவ், பெங்களூரை சேர்ந்த தொழிபதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமண அறிவிப்பை மனிஷா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.

மனிஷா யாதவ்வின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X