Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
R.Maheshwary / 2021 செப்டெம்பர் 12 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைப் பாடகியான யொஹானி த சில்வாவால் அண்மையில் பாடப்பட்டு சர்வதேச அளவில் பிரபலமடைந்த “மெனிகே மகே இத்தே“ பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது.
இலங்கை வரலாற்றில் யூ டியுப் வலைத்தளம் ஒன்றில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பாடல் முதன் முதலில் சிங்கள மொழியில் வெளிவந்தாலும் தற்போது தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இந்த பாடலை இந்தியர்களே அதிகளவில் யூடியுப் வலைத்தளத்தில் பார்வையிட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025