Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஜூன் 14 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் ப்ரியா பவானி சங்கர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனக்கு பிடிக்காத விஷயங்கள் பற்றி பேசி இருக்கிறார். அதில் தன்னுடைய காதலனிடம் நான் இரண்டு விஷயத்தை செய்ய கூடாதுன்னு சொல்லிட்டேன் என்று ஓபனாக பேசியிருக்கிறார்.
ஒரு செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் இருந்து வந்த பவானி சங்கர் சீரியலில் நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்துவிட்டார்.
பேட்டி ஒன்றில் பிரியா பவானி சங்கரிடம் நீங்க சின்ன வயசுல பொம்மையை வைத்து விளையாடிருக்கிறீர்களா? என்று தொகுப்பாளர் கேள்வி கேட்க அதற்கு பதில் அளித்த பிரியா பவானி சங்கர் அப்படி எல்லாம் இல்ல. நான் என்னுடைய 18 வயசிலேயே ரிலேஷன்ஷிப்பில் இணைந்து கொண்டேன். என் காதலன் கிட்டயும் டெடி பெயார் மாதிரி ஏதாவது பொம்மையை வாங்கிட்டு வந்து கொடுத்துறாத. காசையெல்லாம் வேஸ்ட் பண்ணாத. அதற்கு பதிலாக ஏதாவது சாப்பாடு வாங்கி கொடு என்று சொல்லி இருக்கிறேன்.
அதுமட்டுமல்லாமல் இந்த ரோஜா மாதிரியான பூக்களையும் வாங்கிக் கொடுக்கிறது வேண்டாம் என்று சொல்லிட்டேன். அவன், பூ வாங்கிட்டு வரதுக்குள்ள அது வாடிடும் அதனால அந்த ரெண்டு விஷயத்தையும் வேண்டாம் நீ செய்யாதன்னு சொல்லி இருக்கேன் என்று பிரியா பவானி சங்கர் கூறியிருக்கிறார்.
48 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
1 hours ago