Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2010 நவம்பர் 17 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரேமாதிரியான விஜயினையே எல்லா படங்களிலும் பார்க்க முடிகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. விஜயின் அநேகமான படங்களில் தனது 'கெட்அப்'இனை மாற்றாமல் நடித்திருப்பதால் அவரது பரம ரசிகர்களுக்கே வெறுப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தனது புதிய படமாகிய காவலனில் சற்று வித்தியாகத்தினை காட்ட முனைந்திருக்கிறார் விஜய்.
விஜய் வித்தியாசம் என்று நினைப்பது தலைமுடி அழகினை மாற்றுவதைத்தான். அதனையே 'காவலன்' படத்திலும் மேற்கொண்டிருக்கிறார். விதம்விதமான ஹெயார் ஸ்டைலில் கலக்குகிறாராம் விஜய்.
சித்திக்கின் இயக்கத்தில் விஜய் - அஸின் நடித்துவரும் காவலன் படம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் திரைக்கு வருவதற்கு தயாராகிவிட்டது. காவலன் வெளிவந்ததும் விஜயின் ஹெயார் ஸ்டைல் எல்லோராலும் பின்பற்றப்படும் என காவலன் படப்பிடிப்பு குழுவினர் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றனர்.
பார்ப்போம்... டிசெம்பர் வரை பொறுத்திருங்கள்..!
Thasan Thursday, 18 November 2010 12:52 AM
எங்கே தமிழ் உணர்வு உள்ள தமிழர், அசின் நடிக்கும் படத்தை புறக்கணிப்போம். இது ஒரு ஜனநாயகமான செயல். Non-violence act. மனித குலத்துக்கு எதிராக நடத்தபட்ட போருக்கு அதரவு கொடுட்டோரை மட்டும் போரக்கநிப்பிர் மனித நேயமுள்ள அணைத்து இன மத மக்களும்! கொனுன்கொலர்களுக்கு மக்கள் நாம் பாடம் புகட்டுவோம்!
Reply : 0 0
nnassm Thursday, 18 November 2010 06:00 PM
தாசன், கலையையும் அரசியலையும் இங்கு கலக்க வேண்டாம்.தமிழ் நட்டு அரசியல்வாதிகளின் வேலைதான் அது.படம் நல்ல இருந்தால் விமர்சிக்கலாம்,இல்லை என்றல் வாயை மூடிக் கொண்டு சும்மா இருங்கள்.
Reply : 0 0
shanthi Thursday, 18 November 2010 06:47 PM
போங்கடா வேலை இல்லாத நாய்களே!
Reply : 0 0
nnassm Friday, 19 November 2010 01:23 AM
சாந்தி...... வாலை ஆட்டதே ,நீ குறைக்கின்ற நாய்.
Reply : 0 0
raheem Friday, 19 November 2010 06:23 AM
thasan are you crazy...pulihal podu makkalai kollavillayo.talai keela nindalum ina vathikalana ungalukku tamil kittadu verum paha kanawu kaanadingooooo
Reply : 0 0
fazan Saturday, 20 November 2010 04:51 PM
புலிகள் பொது மக்களை கொள்ளவில்லையா? அவர்கள் சித்த அநியாயம் இந்த உலகுக்கே தெரியும். சினிமாவ மட்டும் ரசிக. அரசியல் நோ
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 May 2025
20 May 2025