2025 மே 21, புதன்கிழமை

ரசிகர்களுக்கு 'தல'யின் எச்சரிக்கை

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 23 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எப்பவுமே சாதுவாக இருக்கிற 'தல' அஜித்குமார் இப்பொழுது கடுப்பாகியிருக்கிறாராம். இதற்குக் காரணம் தன்னுடைய ரசிகர்கள் சிலர் தேவையில்லாத வேலைகளில் ஈடுபடுவதோடு தன்னுடைய பெயரையும் துஷ்பிரயோகம் செய்வதுதானாம்.

'ரசிகர் மன்றங்கள் தலைமை பீடத்துக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டும். அவர்களின் அனுமதியில்லாமல் தேவையில்லாத வேலைகளில் ஈடுபடக்கூடாது. அப்படி ஏதாவது தேவையில்லாத வேலைகள் இடம்பெற்றால் ரசிகர் மன்றத்தினை கலைத்துவிடுவேன்...' என நடிகர் அஜித்குமார் தன்னுடைய ரசிகர்மன்ற உறுப்பினர்களை எச்சரித்துள்ளார்.

எதிர்வரும் மே 1ஆம் திகதி அஜித்தின் பிறந்தநாளன்று 'மங்காத்தா' திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில் அஜித்தின் இந்த கடுப்பினால் அவரது ரசிகர்மன்ற உறுப்பினர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம்.


You May Also Like

  Comments - 0

  • AKRAM RAZA Sunday, 16 January 2011 06:47 PM

    இந்த தலையின் படத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்- என்றும் அஜித்தின் தீவிர ரசிகர் அகரம் ராசா

    Reply : 0       0

    Annalingam Friday, 28 January 2011 02:40 AM

    Thalai, mankaththa padam vetti padamaka odanum.
    Ennathu valthukkal

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X