Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
A.P.Mathan / 2011 மார்ச் 22 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளாவிய ரீதியில் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்கள் பட்டியலில் ரஜனியும் அமிதாப் பச்சானும் முன்னிலை வகிப்பவர்கள். அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் காந்த சக்தி இவர்களிடம் இருக்கிறது.
ஆரம்ப காலத்தில் ரஜனியும் அமிர்தாபும் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்கள். கடைசியாக இருவரும் 1991ஆம் ஆண்டு இணைந்து நடித்திருந்தனர். இப்பொழுது மீண்டும் 20 வருடங்களின் பின்னர் 'ரணா' படத்தின் மூலமாக இணையவிருக்கிறார்கள் என்ற உத்தியோகபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஜனிகாந்தின் அடுத்த படமான ரணாவில் இரு இமயங்களும் சேர்ந்து நடிக்கவிருப்பது ரசிகர்களுக்கு கிடைத்த மிகபெரிய பரிசாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
jaliyath Wednesday, 23 March 2011 07:35 PM
இவர்கள் எல்லாம் தங்களை மட்டுமே வளர்த்துக்கொண்டர்கள் .மனித சமுகத்துக்கு இவர்களால் சீரழிவுதான்.எத்தனை வாலிபர்கள் இவர்களால் வழிகெட்டார்கள்?
Reply : 0 0
Raasim Central Camp Ampara. 0752524132 Sunday, 27 March 2011 09:05 PM
தயவு செய்து இவர்களுக்கு பணம் சம்பாதித்து கொடுக்காதீர்கள். உங்களை பேக்காட்டி பணம் சம்பாதிக்கிறார்கள்.
Reply : 0 0
Muneer Sunday, 03 April 2011 11:21 PM
கோமாளிக்கூட்டதின் தலைவர்கள் இவர்கள் இருவரும். ஹி ஹி ஹி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
20 May 2025