Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஏப்ரல் 27 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பருத்திவீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து முன்னணி இடத்தில் இருக்கும் நடிகர் கார்த்தியின் திருமணம் முடிவாகியுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஜுலை மாதம் 3ஆம் திகதி கார்த்திக்குத் ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என்று கார்த்தியின் தந்தை சிவகுமார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கார்த்திக்காக தான் தேர்ந்தெடுத்த பெண், எம்.ஏ. ஆங்கில இலக்கியத்தில் தங்கப்பதக்கம் பெற்ற எனவும் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கல்யாண ஏற்பாடுகள் மும்முரமாகியுள்ளதாக தெரியவருகிறது.
Maraam.M Monday, 02 May 2011 09:07 PM
உங்கள் தெரிவு மிக மிக நல்லம். இனிய திருமண வாழ்த்துக்கள்.
Reply : 0 0
Nifras kariapper Tuesday, 03 May 2011 08:29 PM
Vaalthukkal
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
20 May 2025