2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நயனால் வந்த புதிய தலைவலி...

Menaka Mookandi   / 2011 ஜூன் 06 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்த நாளில் இருந்து பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்த பிரபுதேவா தற்போது புதியதொரு பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகிறாராம்.

தான் காதலிக்கும் நயன்தாராவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கு பின்னர் கரம் பிடிக்கவுள்ளார் பிரபுதேவா. இருப்பினும் திருமணத்துக்கு முன்னர் அவரை மதம் மாறுமாறு வற்புறுத்துகின்றனர் நயனின் குடும்பத்தார். மதம் மாறினால்தான் கல்யாணம் என்று நிபந்தனையும் விதித்துள்ளனராம்.

நயன்தாரா தீவிரமான ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்தவர். எனவே, பிரபுதேவா மதம் மாறி ஞானஸ்நானம் செய்து கொண்டால்தான் திருமணம் என்கின்றனர் நயனைப் பெற்றவர்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத பிரபுதேவா, 'என்ன இப்படியெல்லாம் சொல்றாங்க?' என்று நயன்தாராவிடம் புலம்பியதாகவும் தகவல்கள் கசிகின்றன.

இந்நிலையில், தனது வருங்கால கணவருக்காக பெற்றோரிடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. ரம்லத்தை லதாவாக்கிய பிரபுதேவா, தன்னை எட்வர்ட்டாகவோ என்ட்டனியாகவோ மாற்றிக் கொள்ள தயங்குவாரா?


You May Also Like

  Comments - 0

  • Anban Monday, 06 June 2011 08:45 PM

    நல்லதொரு குடும்பம்

    Reply : 0       0

    saboordeen Wednesday, 08 June 2011 04:12 PM

    prabudevavidam appadi enna alahaik kandu ottik kondaai?

    Reply : 0       0

    raheem Thursday, 09 June 2011 07:01 PM

    தேவாவோட நேரமே. சரி இல்லப்பா. எவனோ விளையாடின பந்து தானே கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்.

    Reply : 0       0

    rekha roshan Thursday, 09 June 2011 09:51 PM

    பிரபு தேவாவிற்கு தேவைதான்.

    Reply : 0       0

    jasminala Friday, 17 June 2011 10:31 PM

    சமூக சீர் கேடுகளை நடிகர் நடிகைகள் தான் அழகாக செய்கிறார்கள். சினிமாவில் தான் காதலுக்கு கண் இல்லை காதல் மதம்களுக்கு அப்பாற்பட்டது, காதலுக்கு இனமதம் கிடையாது என்றெல்லாம் சொல்லி, சமூக சீர்கேடுகளை சொல்லும் சினிமா பிரபலம்கள் அவர்களின் சுகத்துக்காக எதை வேண்டுமானலும் செய்வார்கள்

    Reply : 0       0

    sapee Sunday, 19 June 2011 11:41 PM

    கூத்தாடி குடும்பம் எல்லாம் அப்படித்தான்.
    பழைய புரானக்கதைகளை படிக்கக் குடுக்கணும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X