Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய இளைஞர்களின் விருப்பமான நடிகராகவும் இளைஞர்களின் அடையாளமாகவும் பார்க்கப்படுபவர் அஜித்குமார் என ஆனந்த விகடன் பத்திரிகையின் சினிமா இணையதளம் நடத்திய வாக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
'தற்போதைய இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ள 'யூத் ஐகன்' யார்?' என்று மேற்படி இணையத்தளம் கேள்வியொன்றை எழுப்பியிருந்தது. இதற்கு பதிலாக ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், ஆர்யா, விஷால் என்று நடிகர்களின் பெயர்களை பட்டியலிட்டு, அவர்களில் ஒருவர் பெயரை குறிப்பிடுமாறும் கேட்டிருந்தனர்.
கடந்த ஜூன் 23ஆம் திகதி ஆரம்பமான இந்த வாக்கெடுப்பு, கடந்த ஜூலை 31ஆம் திகதியுடன் முடிவடைந்தது. 38 நாட்கள் நடைபெற்ற இந்த இணையதள வாக்கெடுப்பில், 63,434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43,384 (68.4%) வாக்குகள் பெற்று நடிகர் அஜித் முதலிடம் பிடித்துள்ளார். 18,271 (28.8%) வாக்குகள் பெற்று விஜய் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
சூர்யாவுக்கு 495 வாக்குகளும், கமல்ஹாசனுக்கு 455 வாக்குகளும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 376 வாக்குகளும், சிம்புவுக்கு 199 வாக்குகளும், ஆர்யாவுக்கு 107 வாக்குகளும், சீயான் விக்ரமுக்கு 73 வாக்குகளும் கிடைத்துள்ளன. அத்துடன், தனுஷ் 39 வாக்குகளையும் விஷால் 35 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
வட இந்திய இணையத்தளமொன்று அண்மையில் நடத்திய வாக்கெடுப்பின் போதும் நடிகர் அஜித் முதலிடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
megaraj Wednesday, 30 January 2013 09:49 AM
தல தல தான்.....அது...
Reply : 0 0
saminathan Monday, 17 November 2014 12:28 PM
அரை வேக்காடு...
Reply : 0 0
L.பாலகணேஷ் Sunday, 21 September 2014 02:58 AM
தல தான் இனி எப்பவும்
Reply : 0 0
thalada Wednesday, 17 September 2014 06:49 PM
he is one man army. thala pola varuma.............
Reply : 0 0
Thala Amar Thursday, 21 August 2014 07:14 AM
உலகத்தில் எத்தனை தல இருந்தாலும்
நம்ம தல போல வருமா... அட்டகாசம் குருப் காஞ்சிபுரம்,
Reply : 0 0
Thala Amar Thursday, 21 August 2014 07:12 AM
உலகத்தில் எத்தனை தல இருந்தாலும் எங்க தல போல வருமா?
Reply : 0 0
gowthaman Thursday, 01 May 2014 09:43 AM
இந்த பெருமை ஒவ்வொரு அஜித் ரசிகனுக்கும். உழைப்பவர் தினத்தில் பிறந்த உழைப்பாளி...
Reply : 0 0
Goodboy Saturday, 19 April 2014 05:43 AM
அதான் எங்க தலை
Reply : 0 0
samy Thursday, 28 February 2013 02:43 PM
அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் - இப்படிக்கு ரஜினி ரசிகன்
Reply : 0 0
umamaheshwari Friday, 22 February 2013 08:06 AM
தல..........எல்லொருக்கும் பிடிச்சவர்தா அஜித்
Reply : 0 0
younus Monday, 11 February 2013 01:37 PM
thal is tha best. He is real hero in the world. He is a good human being.
Reply : 0 0
silambu Friday, 01 February 2013 01:35 PM
தல தமிழ் நாட்டோட தல
Reply : 0 0
ag ameen Friday, 05 August 2011 04:15 AM
அதுதான் தல.
Reply : 0 0
megaraj Wednesday, 30 January 2013 09:48 AM
தல தல தான்....
Reply : 0 0
S.Esakki Pandi Saturday, 19 January 2013 09:44 AM
தல எப்போடதும் டாப் தான்
Reply : 0 0
ESAKKI PANDI Saturday, 19 January 2013 09:40 AM
தல எப்போதும் டாப் தான்
Reply : 0 0
Bharat plan Monday, 07 January 2013 04:55 PM
unmaya sonna aananda vigadanuku thanks Thala ajithkumar is real life hero
Reply : 0 0
rita Friday, 04 January 2013 10:06 AM
ரியல் ஹீரோ.........."தல அஜித் "
Reply : 0 0
thajmal Sunday, 25 December 2011 12:14 AM
சினிமாவை தாண்டி தனி மனித ஒழுக்கம் உள்ளவர் அஜித். வாழ்த்துக்கள் ..........
Reply : 0 0
ajmeer Saturday, 22 October 2011 07:40 PM
யார்தான் தலய விரும்பாம இருப்பாங்க?
Reply : 0 0
muthukumar Thursday, 11 August 2011 12:45 AM
தல எப்பவுமே டாப் தான். முத்துக்குமார் நாகர்கோயில்.
Reply : 0 0
nowshed Wednesday, 10 August 2011 08:36 PM
தல எப்போவும் நீதான் பெஸ்ட். உனக்கு இல்ல ரெஸ்ட்
Reply : 0 0
saja Tuesday, 09 August 2011 10:55 PM
தல போல வருமா
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
20 May 2025