2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சின்னப் பெண்ணாம் தமன்னா...!

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 19 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்பவர் தமன்னா. ஏனைய நடிகைகளை விட வயதில் இளையவராக இருந்தாலும் பல திரைப்பட வாய்ப்புக்களைப் பெற்று தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களின் கனவுக் கன்னியாக இடம்பிடித்திருக்கிறார். 

இந்நிலையில் தனக்கு இன்னும் மூன்று வருடங்களில் திருமணம் என்ற செய்தியை தமனக்கா பகிரங்கமாக வெளியிட்டிருக்கிறார். தான் இன்னும் சின்னப் பெண் என்று குறிப்பிட்டுள்ள அவர், ரசிகர்கள் அவர் மேல் காட்டும் அன்பை எண்ணி பூரித்துப் போயுள்ளாராம்.

வேலூரில் இடம்பெற்ற நகைக்கடை திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே நடிகை தமன்னா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள அவர் கூறியுள்ளதாவது,

'ரசிகர்களின் அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போனேன். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறேன். நான் இன்னும் சின்ன பெண் தான். அதனால் 3 ஆண்டுகள் கழித்து தான் திருமணம் பற்றி யோசிப்பேன்' என்று கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • suthakaran Monday, 22 August 2011 12:52 AM

    தமன்னா சின்னப் பொண்ணு எண்டாலும் எல்லாத்திற்கும் ரெடி தானே.

    Reply : 0       0

    oseem Tuesday, 23 August 2011 06:45 PM

    இவ சின்ன பொண்ணுதான் ஆனால் செக்ஸியான பொண்ணுதான்.

    Reply : 0       0

    jawfar Wednesday, 14 September 2011 06:08 AM

    sinna ponna iwa?

    Reply : 0       0

    sm Wednesday, 12 October 2011 12:24 PM

    இந்த தமன்னா சூப்பர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X