Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை நயன்தாராவுக்கு நடிகரும் இயக்குனருமான பிரபுதேவாவுக்கு இடையில் முப்பையில் ரகசியமாக திருமணம் நடைபெற்றுள்ளது என இந்திய ஊடகங்கள் புதிய பரபரப்பச் செய்தியினை வெளியிட்டுள்ளன.
நயன்தாராவுடனான திருமணத்தை அழைப்பிதழ்கள் அச்சிட்டு ஆடம்பரமாக நடத்தினால், ரம்லத்துக்கும் தனக்கும் பிறந்த மகன்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கருதியதால் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்து விட்டதாக பிரபுதேவாவுக்கு நெருங்கியவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இருவரின் பெற்றோர்களும் கலந்து கொண்ட இந்தத் திருமணம், இந்து முறைப்படி புரோகிதர்களை வைத்து வேள்வி வளர்த்து நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மும்பை பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்த பின்னர் நெருக்கமான நடிகர், நடிகைகளுக்கு நட்சத்திர ஹோட்டலில் விருந்தளிக்க முடிவு செய்துள்ளார்களாம்.
நயன்தாராவை திருமணம் செய்வதற்காகவே தனது முதல் மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும் இரு வாரங்களுக்கு முன் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார்.
இதையடுத்து இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. மும்பையில் அல்லது திருப்பதி கோவிலில் திருமணம் நடக்கலாம் என்றும் கூறப்பட்டது. சிலர் இந்தத் திருமணம் கொச்சியில் நடப்பதாகக் கூறிவந்தனர். ஆனால் தற்போது ரகசியமாக இருவரும் திருமணம் செய்து கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mathy Wednesday, 31 August 2011 02:44 PM
ஆல் தி பெஸ்ட் ... & தங்கச்சி .. மச்சான் இன்னுமொரு காதல் பண்ணாம பாத்துக்கோங்க !!!!!!!! .
Reply : 0 0
raja Wednesday, 31 August 2011 05:23 PM
ரொம்ப நல்லா இருக்கு சுப்பர் டான்ஸ் ..................
Reply : 0 0
Jaleel JP Wednesday, 31 August 2011 06:20 PM
சேர், தாங்கள் செய்தது தவறு என்று சொல்லவில்லை ஆனால், உங்கள் முன்னால் மனைவியின் விருப்பதுடன் செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும், உங்கள் பிள்ளைகளும் துன்பபட்டிருக்கமாட்டார்கள்.
Reply : 0 0
safa Thursday, 01 September 2011 04:58 PM
eatkanve muslim (ramlath) ippo cristian (nayan) nalai...
Nayanukku kaliyanam mudittu 2nd pillai petta experiance aana aalthan tevai pola. eankada urla 16 pillai petta aalu irukkar okya.
Reply : 0 0
siddeeque Wednesday, 14 September 2011 12:15 AM
நான் oru muslim. but unkela yenekku nalla pidikkum. unkede vetrikku காரணம் உங்க மனைவிதான் என்று ஒரு petti ஒன்றில சொன்னிங்க, அனால் இப்ப எனக்கு kannir vadihirathu.
Reply : 0 0
amr Wednesday, 14 September 2011 05:03 PM
இவர்கள் கல்யாணம் முடிப்பதும் அறுத்துகொள்வதும் சாதாரண விடயம்தானே.
Reply : 0 0
reema Monday, 19 September 2011 01:14 PM
for the own satisfaction done it, it is a small circle but you lost you big circle that your children and their affection, you must reliaze within short lenth, and give up all and be alone which is the circle already created by the God none of them escape from the nature.
Reply : 0 0
rahup Thursday, 17 November 2011 09:15 PM
சார், இந்த புழப்புக்கு பதிலா பருப்பு விக்கலாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago