Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 31 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு - செங்கலடி செல்லம் திரையரங்கில் மங்காத்தா திரைப்படம் திரையிடப்பட்டது. குறித்த திரைப்படத்தை பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்கள் திரையரங்கை சூழ்ந்த நிலையில் கதாநாயகள் அஜித்குமாரின் கட்அவுட்க்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாலாபிஷேகம் செய்வதையும் திரையரங்கில் கூடியிருந்த ரசிகர்களின் ஒரு தொகுதியையும் படங்களில் காணலாம்.
tvamban Sunday, 04 September 2011 04:08 PM
பசுக்கன்று பாலில்லாமல் ஏங்குது. பாவிகள் பாலை பாலாக்குதுகள்.
Reply : 0 0
vinoth Monday, 12 December 2011 08:25 PM
இவை எல்லாம் வெறும் fun. ஆகவே இதை சீரிஸ் ஆக எடுக்க வேண்டாம் :-)
Reply : 0 0
roshan Wednesday, 14 September 2011 05:33 PM
அஜித் ரசிகர்கள் என்டா இப்படித்தான் இருக்கணும்.
Reply : 0 0
jawfar Wednesday, 14 September 2011 06:28 AM
கன்றுக்கு பாலில்லா விட்டாலும் அபிசேஹம் பண்ண பாலுண்டு.
Reply : 0 0
easternguy Saturday, 10 September 2011 05:30 AM
ஆஹா வந்துட்டானுக்கய்யா.....வந்துட்டானுங்க.. சினிமா கழிசடை கூத்தாடிகளுக்கு இந்தியாவில் மனநோயாய் பிடித்த ரசிகனுகள் ... முதல் முறையாக இலங்கையில் அதுவும் கல்விமான்கள் ஒழுக்க சீலர்கள் நிறைந்த கிழக்கிலங்கை மட்டக்களப்பில்..
Reply : 0 0
Ajith Thursday, 08 September 2011 03:30 PM
என்ன நடக்குது இலங்கயுல கோபால்?
இவை எல்லாம் செய்யுறது சினிமா மப்பால்
மற்றவர்கள் பார்ப்பது இதை வெறுப்பால்
அதனால் எய்ன் இந்த அபிஷேகப்பால்
Reply : 0 0
vijee Thursday, 08 September 2011 11:03 AM
அனாத இல்லத்தில் அஜீத்தின் பெயரை சொல்லியாவது பசங்களுக்கு கொடுத்து இருந்தால் அஜீத்துக்கும் பாராட்டு கிடைக்கும். உங்களுக்கும் புன்னியம் கிடைத்து இருக்கும்.
Reply : 0 0
Wijay Thursday, 08 September 2011 01:58 AM
உருப்பட்ட மாதிதான்.
Reply : 0 0
Mathy Wednesday, 07 September 2011 11:05 PM
இது பிசினஸ் வேலை ....
Reply : 0 0
Mohan Wednesday, 07 September 2011 05:01 AM
யாரும் அந்தப்பிரதேசத்து மக்களை தப்பாக நினைக்க வேண்டாம். இதுக்கு பின்னால் ஒரு லாபம் தேடும் சுய நல அரசியல் உள்ளது.
Reply : 0 0
muja Monday, 05 September 2011 03:44 PM
இலங்கையிலும் இப்படி மூடர்கள் உள்ளார்களா ?
Reply : 0 0
oor kuruvi Monday, 05 September 2011 04:43 AM
இந்தியர்கள் பரவா இல்ல. இப்படி முட்டாள்கள் இலங்கையில அதுவும் மட்டக்களப்பு மாவட்டதில இருக்கிறார்கள் வெட்கம் வெட்கம் மிக வெட்கம்.
Reply : 0 0
Ullam Monday, 05 September 2011 02:38 AM
லூஸ் கேஸ்.....
Reply : 0 0
Jaydhan Wednesday, 31 August 2011 07:47 PM
ரொம்ப தேவையானது; நேற்றுத்தான் பிபிசி இல் ஒரு சிறுமி தனது காணாமல் போன தந்தையினை நினைவு கூர்ந்து அழுதாள், தனது படிப்பை தொடர முடியாமலும், தனது உனவிற்கும் கஸ்டபப்டுவதாக கூறினாள். அந்த சிறுமிக்கு அஜித்தின் பேரால் உதவுங்கள்.
Reply : 0 0
tvamban Sunday, 04 September 2011 04:07 PM
பசுக்கன்று பாலில்லாமல் ஏங்குது. பாவிகள் பாலை பாலாக்குதுகள்.
Reply : 0 0
SGS Sunday, 04 September 2011 05:38 AM
ipadi ellam solra neenga eppavathu mattavangaluku uthavi seithingala endu oru thadavai nenjila kaiya vaichu josichittu comment pannunka. tamilanda palaveename ithan. summa piriyosanam illama ipadi kathurathu thaan........
Reply : 0 0
S K Saturday, 03 September 2011 08:52 PM
இந்தியாவில் தான் முட்டாள்கள் என்றால் இங்குமா?
Reply : 0 0
Akp.nimzard Saturday, 03 September 2011 08:37 PM
மங்காத்தா ஊத்திகிச்சு மச்சி. படமா அது? சே! படம் எடுத்த காச அனாத மடத்துக்கு கொடுத்து இருக்கலாம்.
Reply : 0 0
rishad Saturday, 03 September 2011 07:30 PM
இதனால் என்ன பயன் என்று இன்னமும் புரியவில்லையா? அதுதான அவர்களின் விளம்பரமும் பால் அபிஷகம் செய்பவரின் போடோவும் ஊடகத்தில் வந்துவிட்டது. அது போதாதா?
Reply : 0 0
anilar Saturday, 03 September 2011 05:44 AM
என்ன முட்டாள்தனம் இன்னும் நமது சமுதாயம் திருந்தல்லயா? இதனால என்ன பயன்?
Reply : 0 0
birdeye Saturday, 03 September 2011 02:05 AM
இந்த வெறித்தனம் இங்கும் வந்துவிட்டதா? உருப்பட்டமாதிரித்தான்.
Reply : 0 0
kalap Friday, 02 September 2011 10:03 PM
நான் பிறந்த ஏறாவூர் பக்கத்தில் இருக்கும் இந்த இடத்தில இப்படிப்பட்ட முட்டாள்கள் இருப்பதை குறித்து வெட்கம் அடைகின்றேன்.
Reply : 0 0
sjranjan Friday, 02 September 2011 09:45 PM
சொந்த காசில பால் வாங்கினா பாலின் அருமை தெரியும்.
Reply : 0 0
JEEJOEL Friday, 02 September 2011 04:25 PM
இந்த உலகத்தில் KUDIKA THANNI ILLAMAK PALA SIRUVARKAL ULLANAR.ANNAL ITHAI ENNA ENRU SOLLVATHU
Reply : 0 0
p.pahirathan Thursday, 01 September 2011 05:57 AM
முதல் உங்களுக்கு குடிப்பதற்கு பால் வாங்குங்கள். பிறகு அபிசேகம் பண்ணலாம். தமிழனுடைய பலம் சினிமாவில்தான் உள்ளது
Reply : 0 0
Jayanthan Wednesday, 31 August 2011 10:12 PM
அந்த பாலை ஏழை எளியவருக்கு கொடுத்து விட்டு வேணும் என்றால் உங்கட அஜித்துக்கு பிராண்டிபிஷேகம், பீராபிஷேகம், ..... செய்யவும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago