Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுள்ளான் நடிகன் என பெயரெடுத்து இன்று முன்னணி நடிகர்களின் ஒருவராக இருக்கின்ற தனுஷுக்கு அண்மைக்காலமாக ஏறுமுகம்தான். அண்மையில் வெளிவந்த வேங்கை படத்தின் வேட்டை எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே அமைந்திருந்ததால் தனுஷுக்கு இன்னமும் மவுசு அதிகரித்தது.
இந்நிலையில் தனுஷ் அடுத்து என்ன படத்தில் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களுக்கு இருந்தது. அதற்கு விடை இப்பொழுது கிடைத்திருக்கிறது. தனுஷுக்கு ராசியான அவரது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். 'மயக்கம் என்ன' என்று அப்படத்திற்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
மயக்கமென்னவில் தனுஷுக்கு ஜோடியாக றிச்சா நடிக்கிறார். இப்படத்திற்கு இசை ஜீ.வி.பிரகாஷ்ராஜ். அழகிய காதல் கதையினை அடிப்படையாக வைத்து உருவாகும் 'மயக்கம் என்ன' நிச்சயம் இளைஞர் மத்தியில் நல்லபெயரை தேடித்தருவதோடு இப்படத்தின் இசை ஒவ்வொருவர் மனதினையும் வருடிச்செல்லும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்.
suthakaran Tuesday, 13 September 2011 11:58 PM
அவருகள் எல்லாம் சினிமாவில்தான் பிழைப்பவர்கள் அவர்களை விட்டு விடுங்கள் .
Reply : 0 0
Shoot Wednesday, 21 September 2011 01:01 AM
While any actor touch any actress on the film , their wife and children will not get any shame when watch that movie.
Reply : 0 0
vijay Sunday, 25 September 2011 05:48 AM
ஹாய் தல, வெற்றி நமக்கு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago