Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 செப்டெம்பர் 23 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் காஜல் அகர்வால். தமிழிலும் அவ்வப்போது வந்து வெற்றிகளைத் தந்துவிட்டுப் போகும் காஜல் அகர்வால், அண்மையில் இந்தியில் சிங்கம் திரைப்படத்தின் நாயகியாக அறிமுகமாகி இந்தி திரையுலகிலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
இவ்வாறிருக்க, முன்னணி பத்திரிகைகளின் அட்டைப் படங்களுக்கு அண்மையில் அவர் கொடுத்திருந்த காட்சிகளால் தற்போது பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்து வருகிறாராம் காஜல் அகர்வால்.
எப்.எச்.எம். பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு டொப்லெஸ்ஸாக காட்சி கொடுத்த காஜல் அகர்வால், அந்த சர்ச்சை தனிவதற்குள் பிலிம்பேர் பத்திரிகையின் அட்டைப் படத்துக்கும் அதேபோன்று டொப்லெஸ்ஸாகக் காட்சி கொடுத்து சிக்கித் தவிக்கிறாராம்.
அவர் குறித்த பத்திரிகைகளின் அட்டைப் படங்களுக்கு கொடுத்த போஸ்கள், தற்போது அரைகுறையாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புக்களையும் அள்ளிக்குவித்து வருகின்றனவாம். இதனால் அடுத்தடுத்து அதிர்ச்சிகளைச் சந்தித்து வருவதாக காஜல் தரப்பு கவலை வெளியிட்டுள்ளது.
பொலிவூட் திரையுலகில் வாய்ப்பு பெற்றுக்கொள்வதற்காகவே காஜல் அகர்வால் இவ்வாறான புகைப்படங்களை எடுப்பதற்கு காட்சி கொடுத்திருக்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறதாம். இந்த கிசுகிசு உண்மையா? பொய்யா? என காஜல் தான் கூற வேண்டும்.
Mathy Monday, 26 September 2011 05:12 PM
அந்த படத்தையும் போடுங்களேன் ... நாங்களும் பாக்க ஆசையா இருக்குது.
Reply : 0 0
Nafar Sunday, 30 October 2011 03:07 PM
அந்த படங்களை சில இணையத்தளம் பிரசுரித்து இருக்கிறது. அந்த வகையில் எமது தமிழ் மிரர் பாராட்டத்தக்கது. இப்படியான படங்களை பிரசுரிக்காது ஏன் என்றால் இது இலங்கை இணையத்தளம்.
Reply : 0 0
hilmaaaa Tuesday, 15 November 2011 05:18 PM
சரி அப்போ பிரசுரித்த இணையத்தளமாவது சொல்லுங்களேன்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago