Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 01 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்று சொல்லாத நடிகைகள் எவரும் இல்லை என்றே கூற வேண்டும். இருப்பினும், தன்னுடன் நடிக்க ஆரம்பித்த நயன்தாரா, ஸ்ரேயா போன்றவர்களுக்கெல்லாம் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்க, தனக்கு மட்டும் அந்த வாய்ப்பு அமையவில்லை என வருந்துகிறாராம் நடிகை அசின்.
இதுகுறித்து அசின் கூறுகையில், 'ரஜினியுடன் நடிக்க இதுவரை எனக்கு வாய்ப்பு கிடைக்காதது வருத்தமாக உள்ளது. அவர் திரையுலகில் ஒரு லெஜன்ட். பல்வேறு படவிழாக்களில் ரஜினியை சந்தித்து இருக்கிறேன். அப்போதெல்லாம் என்னை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளை கூறுவார். விரைவில் அவருடன் நடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்று கூறியுள்ளார் அசின்.
akeel akeel ahamed Saturday, 12 November 2011 03:56 AM
நடிக்க போங்க சுப்பரா இருக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago