Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 14 , பி.ப. 01:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகைகளை எங்கு பார்த்தாலும் அவர்களைச் சுற்றி வளைத்து தங்கள் அன்பை கொஞ்சம் அதிகமாகவே வெளிக்காட்டிக்கொள்ளும் பண்பு கொண்டவர்கள் எமது தமிழ் ரசிகர்கள்.
இவர்களின் அன்பு மழையில் சிக்கித் தவித்தவர்களில் சினேகா, குஷ்பு, ஜோதிகா, சிம்ரன், நமீதா என பலரும் உள்ளனர். இவர்களில் விசேடமாக ஜோதிகாவும் குஷ்புவும் மறக்கமுடியாத அளவுக்கு பல அன்புத் தொல்லைகளை அனுபவித்தார்கள் என்றே கூற வேண்டும்.
இவர்களின் வரிசையில் புதிதாக இணைந்துகொண்டவர், தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பு என்று வர்ணிக்கப்படும் மொழு மொழு கொழு கொழு ஹன்ஸிகா மோத்வானி.
அண்மையில், வேட்டை மன்னன் படப்பிடிப்பு இடைவேளையில் சென்னை எக்ஸ்பிரஸ் எவன்யுவில் ஆடைக் கொள்வனவுக்காக சென்ற ஹன்ஸிகா மோத்வானியைப் பார்த்ததும் மொய்த்துக் கொண்டனர் ரசிகர்கள்.
ஆளாளுக்கு அவர் மேல் கைவைத்துள்ளனர். இதனால் பதற்றமடைந்த ஹன்ஸிகாவை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். அப்படியும் ரசிகர்கள் ஹன்ஸிகாவை விட்டபாடில்லை.
இதில் அந்த கடையின் கண்ணாடி தடுப்புக்கள் உடைந்துள்ளன. பலத்த முயற்சியின் பின்னர் ஹன்ஸிகாவை ரசிகர்களின் அன்புத் தொல்லையிலிருந்து காப்பாற்றி அழைத்துச் சென்றுள்ளனர் பொலிஸார்.
sutha Thursday, 15 December 2011 07:24 PM
supper pikaru mappu
Reply : 0 0
tom Saturday, 17 December 2011 12:40 PM
பட்ட fdsfsd f
Reply : 0 0
zain naseem Sunday, 18 December 2011 06:03 PM
நல்லதே செய்வோம்
Reply : 0 0
fairoos Friday, 13 January 2012 08:33 AM
எப்படி இருந்தாலும் குஷ்பூ குஷ்பூ தான். இப்பவும் நாங்கள் குஷ்பூ வ இட்லி யா சுட்டு சாப்பிடுறம். ..........ம்ம்ம்ம்ம்ம்ம்ம் குஷ்பூ..............கு கோவில் கட்டியது சரிதான் ...........
Reply : 0 0
Nabeel Monday, 04 June 2012 12:08 AM
நல்ல பிகரு
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago