Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 23 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை தமன்னாவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பொது நடைபெற்ற மது விருந்தில் பங்கேற்ற நடிகர் தனுஷ், மது அருந்திவிட்டு நடிகை பூனம் பாஜ்வாவுடன் 'வை திஸ் கொலவெறி' என்ற பாடலை பாடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷின் பாடல் வரிகளில் அவரே பாடி அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடல் இந்த 'வை திஸ் கொல வெறி' ஆகும். இந்தப் பாடல் இளைஞர்கள் மத்தியில் பாரிய வரவேற்பைப் பெற்றிருந்தாலும் அதேயளவுக்கு இசை ரசிகர்களிடம் பேச்சுக்களையும் வாங்கிக்கொண்டிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இன்னொருபுறம் கொண்டாட்டங்களின் போது இந்தப் பாடலுக்கு பாரிய வரவேற்பும் காணப்படுகிறது. இந்நிலையில், அண்மையில், நடிகை தமன்னாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இந்த விழாவில் மது அருந்தியள்ள நடிகர் தனுஷ், கொலவெறி பாடலையும் பாடியுள்ளார்.
முகம் முழுவதும் கேக் க்ரீம் பூசிக் கொண்டு மதுக்கிண்ணத்தை ஏந்தியபடி தமன்னாவும், இன்னொரு புறம் நடிகை பூனம் பாஜ்வாவும் நடிகர் தனுஷுடன் இணைந்து பாடி ஆடியுள்ளனர். யூ - டியூபிலும் பேஸ்புக்கிலும் இப்போது சூடுபிடித்துள்ள விடயமான இந்த பிறந்த நாள் கொண்டாட்டமும் தனுஷின் அதிரடி அட்டகாசமும் நிறைந்த வீடியோ காட்சி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
jam Saturday, 24 December 2011 03:43 AM
நல்ல பிறந்த நாள் ................, இப்படித்தான் கொண்டாடனும்?.....,
Reply : 0 0
MADURANKULI KURANKAAR Tuesday, 27 December 2011 05:01 AM
அவர் தமன்னாவை பார்த்தவுடன் கொலைவெறியில் பாடி இருப்பார்
Reply : 0 0
MADURANKULI KURANKAAR Tuesday, 27 December 2011 05:04 AM
மாமனார் ரஜினி அந்தே மலை இந்த மலை என்று திரிகிறார். அப்படியானவருக்கு ஒரு குடிகார மருமகனா?
Reply : 0 0
ibnuaboo Wednesday, 28 December 2011 09:27 PM
கக்கூசிக்குள்ளிருந்து கொண்டு நாற்றம் என்றால் எவ்வளவு முட்டாள்தனம். அவர்கள் திரையில் ஒரு நாகரிகமாகவும், வெளியில் அசிங்கமாகவும் வாழும் அட்பப்பிரவிகள். அதுகளுக்காக எத்தனை சங்கங்கள் ,அடிதடிகள் , உயிர் கொடுத்தல்கள். இந்த முட்டாள் ரசிகன் இதைவிட கேடுகெட்டவன . எவனோ மக்களை ஏமாற்றி பணம்பரிக்கிறான். இவனோ ஏமாளியாகி கனவுலகில் வாழ்ந்து காலைப்பொழுதை ஏக்கத்துடன் பார்கிறான். பாவம் இந்த அப்பாவி ரசிகர்கள்.
Reply : 0 0
vanndu Friday, 30 December 2011 07:24 AM
இன்னும் இந்த தமிழ் நாட்டவர்களின் கடவுள் ரஜனி அவரின் மருமகன் குடிகாரன்.
Reply : 0 0
sahabdeen Saturday, 31 December 2011 06:02 AM
@ இப்னு அபூ நீங்கள் எழுதிய கருத்து மிகவும் பொருத்தமான.து
Reply : 0 0
anfash Monday, 13 February 2012 12:58 PM
உங்களது ஒவ்வொரு கருத்துக்களும் ஆணித்தரமானவை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago