Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 டிசெம்பர் 25 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சரிவர ஒரு வெற்றிப்படம் கூட தரமுடியாத நடிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்று தனக்குத் தானே மார் தட்டிக்கொண்டிருக்கும் நிலையில், சத்தமில்லாமல் ஒரு சாதனை புரிந்துவிட்டு அமைதி காக்கிறார் நடிகர் அஜீத் குமார்.
இவரும் கூட ஒரு காலத்தில் நானே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னவர்தான். ஆனால் பின்னாட்களில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைய எத்தனை பாடுகள் படவேண்டும், எத்தனை வெற்றிகள் தரவேண்டும், அந்த வெற்றிகளின் பிரமாண்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்து அமைதியாகிவிட்டார். இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஒரு திரைப்படத்திலாவது அடிவாங்கினால் போதும் என்கிறார்.
அஜீத் நடித்த மங்காத்தா திரைப்படம் மொத்தம் 130 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு அடுத்து அதிக வசூல் தரும் நாயகன் என்ற அந்தஸ்து அஜீத்துக்கு கிடைத்துள்ளது.
இந்த வெற்றி மற்றும் வசூல் காரணமாக, அஜீத்தின் அடுத்த படத்துக்கான வர்த்தகம் எறிவிட்டது. சன் பிக்சர்ஸ் ஒரு பக்கம், வேறு போட்டி நிறுவனங்கள் மறுபக்கம் என அந்தப் படத்தை வாங்கப் போட்டி போடுகின்றமை குறிப்பிடத்க்கது.
muthu selvan Friday, 30 August 2013 05:18 AM
சுப்பர் தல
Reply : 0 0
MANAS Saturday, 07 July 2012 09:00 AM
தலடா
Reply : 0 0
prema saravanan Tuesday, 28 May 2013 09:53 AM
ஆசை நயகன் எப்பவுமே...!!!
Reply : 0 0
siva Wednesday, 29 May 2013 01:02 PM
தல தலைதான். சூப்பர் ஸ்டார் அவர்தான்..!!!
Reply : 0 0
sarathi Saturday, 01 June 2013 05:36 PM
நானும் தல ரசிகன்தான்...
Reply : 0 0
MEGARAJ Thursday, 06 June 2013 09:07 AM
எந்த ஜில்லாவா இருந்தாலும் ”தல” தான்டா அங்க பில்லா
Reply : 0 0
haribabu yadav Wednesday, 12 June 2013 07:57 AM
தல இஸ் தெ சூப்பர் ஸ்டார் & எவெர்க்ரேன் ஸ்டார்...
Reply : 0 0
guna Monday, 17 June 2013 07:45 AM
தல
Reply : 0 0
வார்னர் Tuesday, 02 July 2013 07:16 AM
அடுத்த சூப்பர் ஸ்டார் தல...தான்
Reply : 0 0
Manoj Wednesday, 07 August 2013 07:13 PM
தல போல வருமா.......
Reply : 0 0
Manoj Wednesday, 07 August 2013 07:14 PM
தல போல வருமா
Reply : 0 0
MI.ASWER ,MARUTHAMUNAI Thursday, 26 January 2012 02:12 AM
தல தலைதான் .சூப்பர் ஸ்டார் அவர்தான்.
Reply : 0 0
muthu selvan Friday, 30 August 2013 05:18 AM
தல தல தான்
Reply : 0 0
manivel Thursday, 23 January 2014 12:24 PM
தல தான் சூப்பர்...
Reply : 0 0
sangeetha Tuesday, 28 January 2014 10:45 AM
தல
Reply : 0 0
arul Tuesday, 04 February 2014 05:23 PM
தல தான் டொப்..!!!
Reply : 0 0
Manoj Sunday, 23 February 2014 03:28 PM
Make it simple.
Reply : 0 0
fayaz Sunday, 20 April 2014 07:51 AM
thala padam mookka for veeram vijay thuppaki mass hit kaathi vs ajith padam nikatu
Reply : 0 0
sathiyaraj Sunday, 08 June 2014 09:17 AM
அஜீத், அடுத்த சூப்பர் ஸ்டார்...
Reply : 0 0
சதீஸ் Friday, 18 July 2014 09:35 AM
தல தல தல தல தலடாாா
Reply : 0 0
சதீஸ் Friday, 18 July 2014 09:36 AM
Thala Thala Thala
Reply : 0 0
L.பாலகணேஷ் Sunday, 21 September 2014 02:35 AM
தல தல தான். தல அஜித் வாழ்க! தல தாண்டா அடுத்த சூப்பர் ஸ்டார்.
Reply : 0 0
kannan Friday, 30 December 2011 12:30 AM
அடுத்த சுப்பர் ஸ்டார் சோ nice
Reply : 0 0
galba Monday, 26 December 2011 04:29 AM
ஆ தல ..... நீ ஒரு சூப்பர் ஸ்டார் !!! .
Reply : 0 0
sameer Tuesday, 27 December 2011 03:29 PM
money money money money ஆ ஆ ஆ ...................
Reply : 0 0
erimalai Wednesday, 28 December 2011 12:00 AM
intha asaiya? muthalla mugatha kaluvu
Reply : 0 0
Ram Wednesday, 28 December 2011 04:13 PM
தல தலைதான் ....
Reply : 0 0
Nishanth Wednesday, 28 December 2011 06:03 PM
தல னா சும்மா வ எங்க தல தான் சூப்பர் ஸ்டார். தேங்க்ஸ் டு ஆல் அஜித் பான்ஸ் டு சப்போர்ட். ஐ லவ் யு தலாஆஆஆஆஆஆஆஆஆஆஆ
டான் டாஆஆஆஆ.
Reply : 0 0
jeevitha Wednesday, 28 December 2011 06:35 PM
தல என்றுமே மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்று விட்டார் .........நங்கள் பில்லா பகுதி இரண்டுக்காக காத்திருக்கிறோம் ...........
Reply : 0 0
hussain Thursday, 29 December 2011 12:37 AM
தல எப்பயும் நீ தான் தல....
தல ரசிகன் டா....
மங்கத மங்கத மங்காத்தா டா
Reply : 0 0
micheal Thursday, 29 December 2011 12:49 AM
thala thala thanda..
Reply : 0 0
vinoth Thursday, 29 December 2011 01:32 AM
தலைக்கு மட்டும் தான் அந்த தகுதி இருக்கு அடுத்த சுப்பர் ஸ்டார் பதவி. இத யாராலும் மாத்த முடியாது.
Reply : 0 0
janoovar Thursday, 29 December 2011 03:53 AM
தல இறங்கிப் போறவன் இல்ல ஏறிப்போறவன்டா. உனக்கு பின்னனி எவரும் இல்லாமல் உச்சிக்கே போயிட்டே வாழ்த்துக்கள்.
Reply : 0 0
thala Sunday, 25 December 2011 10:03 PM
மங்காத்தா டா
Reply : 0 0
irfan Friday, 30 December 2011 02:58 AM
ஆ தல ..... நீ ஒரு சூப்பர் ஸ்டார் !!! .
Reply : 0 0
Rajkumar Friday, 30 December 2011 05:03 AM
தல மாஸ்
Reply : 0 0
subaram Friday, 30 December 2011 01:46 PM
ஆல் தி பெஸ்ட் சார் ,, வே டு கோ
Reply : 0 0
croos fancy Friday, 30 December 2011 09:20 PM
மங்காத்தா ஒரு கள்ள திருட்டு படம். அதுக்கு கமெண்ட்ஸ் வேற. போங்கடா கொய்யலா
Reply : 0 0
Anban Saturday, 31 December 2011 07:12 PM
அட க்ரூஸ் பான்சி, திரைப்படத்தை கலை உணர்வோடு பார்க்க வேண்டும்.
Reply : 0 0
Ps thla Friday, 06 January 2012 12:00 AM
i love u thala
Reply : 0 0
m.sathish kumar Sunday, 08 January 2012 02:57 AM
தல இஸ் தி பெஸ்ட் ,, யு ஆர் தி டாப் நோ 1 கேன் பீட் யு,,
Reply : 0 0
habilan Tuesday, 17 January 2012 11:56 PM
என்ன காமெடி ....ஆயிரத்துல ஒரு படம் இவர் ரஜினி சார் வேற ONLY ONE SUPER STAR.
Reply : 0 0
arsath Friday, 20 January 2012 05:52 AM
இவரால எத்தன படம் ஹிட் தர முடிந்தது .....
Reply : 0 0
MI.ASWER ,MARUTHAMUNAI Thursday, 26 January 2012 02:08 AM
எங்க தலைதான் நடிகருக்கு தலை. ரஜினிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் தலைதான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago