2025 மே 20, செவ்வாய்க்கிழமை

தனுஷின் 'கொலவெறி'க்கு போட்டியாக சிம்புவின் பல மொழி காதல்...

Menaka Mookandi   / 2012 ஜனவரி 03 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடிகர் தனுஷின் பாடல் வரிகளில் அவரே பாடிய 'வை திஸ் கொலவெறி', எவரும் எதிர்ப்பார்க்காத வகையில் உலகமெங்கும் பிரபல்யமடைந்துள்ளது. இந்திய – ஜப்பானிய பிரதமர்களுடன் விருந்து உண்ணும் அளவுக்கு நடிகர் தனுஷ், இந்த பாடலின் மூலம் பிரபலம் என்னும் சிகரத்துக்கே சென்றுவிட்டார். இந்த பிரபல்யத்தைப் பார்த்து பொறாமைப்படுபவர்களின் பட்டியலும் நாளுக்கு நாள் அதேவேகத்தில் நீண்டுகொண்டே செல்கின்றது. 

அந்தவகையில், தனுஷின் போட்டி நடிகராகப் பேசப்பட்டு வரும் சிம்பு, தனது பொறாமையை வெளிப்படையாகவே தெரியப்படுத்திவிட்டார் எனலாம். ஆம், கொலவெறி பாடலுக்கு அப்படத்தில் அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ... அந்தப் பாடலுக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில் ஒரு பாடலைத் தயாராக்கிவிட்டார் சிம்பு.

கொலவெறிக்கு பதிலாக காதல் பாட்டு பாடுகிறேன் என்று கூறிக்கொண்டு, காதல் என்ற ஒரே வார்த்தையை, பலமொழிகளில் எழுதி அதைப் பாடலாக மாற்றியுள்ளாராம் சிம்பு. அத்துடன், அந்தப் பாட்டை பிரபல்யப்படுத்தவும் அவர் படாத பாடு பட்டு வருகின்றாராம்.

முகப்புத்தகத்திலும் (ஃபேஸ்புக்) ஒரே நாளில் நான்கைந்து முறை இந்தப் பாடலின் லின்க்கைப் போட்டு வைத்திருக்கிறாராம். யூடியூபிலும் சோனி மியூசிக்கிலும் பணம் கொடுத்து இந்தப் பாடலைப் பிரபல்யப்படுத்தும் முயற்சிகளிலும் சிம்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றார்களாம்.


You May Also Like

  Comments - 0

  • kolavery sangam Saturday, 07 January 2012 03:34 AM

    சிம்பு உனக்கு ஏன்டா இந்த கொலை வெறி

    Reply : 0       0

    MI.ASWER ,MARUTHAMUNAI Monday, 30 January 2012 04:13 AM

    வேண்டாம் விடுங்க தம்பி. காலம் பதில் சொல்லும்.

    Reply : 0       0

    firnazaboo Friday, 20 January 2012 04:51 PM

    வை this கொலவேரி simbu

    Reply : 0       0

    farhan Tuesday, 17 January 2012 11:05 PM

    சிம்பு கொப்பி நண்பன் சாங். இச்ன்ட் இட்?

    Reply : 0       0

    irshan Friday, 13 January 2012 04:34 PM

    சிம்பு உங்களுக்கு இது ஓவர்.

    Reply : 0       0

    vithushan Monday, 09 January 2012 06:03 AM

    சிம்புவுக்கு ஏன் இந்த கொலைவெறி ....

    Reply : 0       0

    PUTTALAM MAA MANITHAN Sunday, 08 January 2012 10:13 AM

    ஐஸ்வர்யா உனக்கு கிடைக்காத கொலைவெறியா சிம்பு?

    Reply : 0       0

    MADURANKULI KURANKAAR Sunday, 08 January 2012 10:11 AM

    ஏண்டாப்பா சிம்பு உனக்கு இந்தே வெறி.

    Reply : 0       0

    suthan Sunday, 08 January 2012 01:37 AM

    மதிப்புக்குரிய A.R.ரகுமான் அவர்களின் பிறந்த தினம் ....நேற்று கொண்டாடப்பட்டது ......அதைப்பற்றி ஒரு செய்தியை போடுங்கள். ...எதுக்கு இந்த ஜுஜிப்பீ எல்லாம் போட்டு இடத்தை நிரப்புகிறீர்கள். ......அவர் செய்யும் நல்ல விடயங்களில் ஏதாவது ஒன்றையாவது ....இந்த மாதிரி பெடி பசங்கள் செய்வாங்களா?

    Reply : 0       0

    Crazy Wednesday, 04 January 2012 05:23 AM

    ஏன் இந்த கொலைவெறி ?

    Reply : 0       0

    ahamed Friday, 06 January 2012 05:00 PM

    இங்கே ஏனையா இப்போ தேவை இல்லாம மொழி பிரச்சனை இழுக்கிறீர்.

    Reply : 0       0

    ilyas Friday, 06 January 2012 04:55 PM

    வாயை மூடினால்

    Reply : 0       0

    ibnuaboo Friday, 06 January 2012 01:24 AM

    தமிழ் செய்தி ஊடகங்களில் தமிழில் கருத்துரை சொல்வதுதான் அந்த ஊடகங்களுக்கு நாம் தரும் மரியாதை. ஆங்கிலம் ,சிங்களம் எல்லாம் பாவிப்பதற்கு அந்தந்த மொழிப் பத்திரிகைகளை பன்படுத்தலாம்.

    Reply : 0       0

    star88 Wednesday, 04 January 2012 09:38 PM

    புகழும் பாராட்டும் ஒருவனை தானே தேடி வர வேண்டும். அது தான் உண்மையான வெற்றி. சிம்பு நல்ல திறமைசாலி. ஆனால் தன்னைத்தான் புகழ்வைத்யும் பொறாமையும் குறைத்துக் கொண்டால் வெற்றி நிச்சியம். அதிலும் மகனையும் தன்னையும் மேடைகளில் புகழ்வதை TR நிறுத்த வேண்டும்.

    Reply : 0       0

    sakeena Wednesday, 04 January 2012 07:40 PM

    ஒக்கோம யானைவா தேவாலே மாத ய்னவா ஏவாளே....

    Reply : 0       0

    mohamed rizny Wednesday, 04 January 2012 05:02 PM

    எல்லா மாடும் ஓடுதுன்னு பன்னயர்ட நொண்டி மாடும் ஓடிச்சாம். எப்படி?

    Reply : 0       0

    osama Wednesday, 04 January 2012 05:27 AM

    ean intha colavery ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X